“காலில் விழாததால் எனக்கு வாய்ப்பு கிடைக்கல”… பல வருட சீக்ரெட்டை உடைத்த கௌதம் கம்பீர்….!!!
இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். இவர் தற்போது கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இந்நிலையில் கௌதம் கம்பீர் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தேர்வாளரின் காலில் விழாததால் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று…
Read more