ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
தெற்கு ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர ரயில் சேவையை நீடிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்…
Read more