சென்னை மாநகராட்சி வார்டு எண்ணிக்கை 300 ஆக உயரும்… அமைச்சர் கே.என் நேரு…!!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைச்சர் கே.என் நேரு சென்னையில் மாநகராட்சி வார்டு எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சென்னையில் ஒரு…
Read more