ரீல்ஸ் மோகம்… அடிச்சு தூக்கிய கார்… நடுரோட்டில் இதெல்லாம் தேவையா…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராத்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இரு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சாலையில் பைக் செல்லும்போது ரீல்ஸ் வீடியோ எடுத்தனர். அந்த வாலிபர்களின் பெயர் சமர் மற்றும் நோமன்.…
Read more