மீண்டும் அதிர்ச்சி…! சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட வாலிபர்கள் படுகொலை… 3 பேர் வெறிச்செயல்… மயிலாடுதுறையில் பரபரப்பு…!!!
மயிலாதுறை மாவட்டத்தில் ராஜ்குமார், மூவேந்தன் மற்றும் தங்கதுரை ஆகியோர் தொடர்ந்து சாராய வியாபாரம் செய்து வந்துள்ளனர். இதனை யாராவது தட்டி கேட்டால் அவர்களை அடிப்பது மற்றும் கொலை மிரட்டல் விடுப்பது போன்றவற்றை வாடிக்கையாக வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த…
Read more