அடுத்த அதிர்ச்சி..! கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட பாமக நிர்வாகி படுகொலை… கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்… பரபரப்பு அறிக்கை.!!!
புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளையை தட்டி கேட்டு ஜெகபர் அலி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது கஞ்சா விற்றவர்களை தட்டி கேட்ட வாலிபரை…
Read more