“ரூ.2 கோடி நஷ்ட ஈடு”… விக்கிபீடியா மீது பிரபல ANI செய்தி நிறுவனம் ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு…!!!
டெல்லி உயர்நீதிமன்றத்தில் விக்கிபீடியா மீது பிரபல ANI செய்தி நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது விக்கிபீடியா தளத்தில் ANI செய்தி நிறுவனம் மத்திய அரசின் பரப்புரை கருவியாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது. அதோடு நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு…
Read more