தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்…. “கலங்கிப்போன விக்கி-நயன் ஜோடி”… ரூ.20 லட்சம் நிவாரண உதவி…!!
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கியுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் பொது…
Read more