“சமூகநீதி வரலாற்றில் கரும்புள்ளி ஆகிவிடக்கூடாது” எச்சரிக்கை விடுக்கும் திருமா..!!!
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும்…
Read more