“விஜயகாந்தின் காலில் 3 விரல்கள் அகற்றம்”…. இதுதான் காரணம்….!!!!
நீரிழிவு பிரச்சனையால் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வந்த விஜயகாந்துக்கு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகள் ரத்த ஓட்டம் சீராக இல்லை என தெரியவந்தது.…
Read more