என் மகள் அமைதியான இடத்திற்கு சென்றுவிட்டாள்…. விஜய் ஆண்டனி உருக்கம்…!!
நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா கடந்த இரு தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். தற்போது அவள்…
Read more