ஆஹா…! “புதுச்சேரிக்கு சென்ற நடிகர் விஜய் சேதுபதி”… தீவிர தற்காப்பு கலை பயிற்சி… வியப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில்  பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் சேதுபதி. கடந்த 2002 ஆம் ஆண்டு திரைப்பட உலகில் கால் வைத்த இவர் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா போன்ற படங்களின்…

Read more

தற்காப்பு கலைகளை கற்கும் விஜய் சேதுபதி… என்ன காரணமோ..? வைரலாகும் வீடியோ..!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிக அளவு நடித்துள்ளார்.  2010-ம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று படம்  மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார்.…

Read more

“செம ஜாக்பாட் தான்” விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பிக்பாஸ் பெண் பிரபலம்…? பாராட்டும் இணையவாசிகள்..!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான மகாராஜா மற்றும் விடுதலை-2 உருவாகி  இரண்டு படங்களுமே மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது. நடிப்பை தாண்டி பிக் பாஸ்-8 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம் வந்தார் விஜய் சேதுபதி. இவர் நடிகனாக…

Read more

ப்பா செம…! திரைப்பட தொழிலார்களுக்கு வீடு கட்ட…. ரூ.1கோடியே 30 லட்சத்தை வாரிக் கொடுத்த விஜய் சேதுபதி…!!

சென்னை அடுத்து பையனூரில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு 100 ஏக்கர் நிலத்திற்கான அரசாணையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது பேசிய…

Read more

“போதையில் ஒரே டார்ச்சர்” கேமராவுக்கு பின்னாடி விஜய் சேதுபதியின் தன்னடக்கம் இதுதானா? பகீர் கிளப்பிய பிரபலம்…!!

நடிகர் விஜய் சேதுபதி 10 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் படாத பாடுபட்டு அதன் பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு சூது கவ்வும், பீட்சா போன்ற படங்கள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.…

Read more

எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா… அந்த நடிகர் தான் இறுதிச்சடங்கு செய்யணும்… வடிவுக்கரசி சொன்ன விஷயம்…!!

தமிழ் சினிமாவில் சிகப்பு ரோஜாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இதுவரை 350 க்கும் மேற்பட்ட படங்களிலும் 40 தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் வடிவுக்கரசி நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் தொடக்கப் பள்ளிகளில் கற்பித்து வந்த வடிவுக்கரசி சவாலான குடும்ப சூழ்நிலை காரணமாக…

Read more

கிருத்திகா உதயநிதியுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி… விபரீத முடிவால் ஷாக்காகும் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான விடுதலை 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ட்ரெயின் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.…

Read more

அஜித்துடன் நடிக்க இருந்த வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு… உண்மையை உடைத்த விஜய் சேதுபதி..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். கடந்த வருடம் வெளியான மகாராஜா படம் இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. விஜய் சேதுபதி…

Read more

“எனக்கு ஏழரை சனி பிடிச்சிருக்கு” சினிமா விட்டு விலகிடுன்னு சொன்னாங்க… தக் லைஃப் பேசிய விஜய் சேதுபதி..!!

விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது  சீசனை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு நடிப்பில் பிசியாகி தற்போது படங்களில் நடித்து வருகிறார். அவர் கைவசம் தற்போது டிரெயின் என்ற படம் உள்ளது. இந்த படத்தை மிஸ்கின் இயக்கி வருகிறார். இந்த…

Read more

“சங்கராந்திக்கு வஸ்துனம்” வெற்றிக்கு பார்ட்டி வைத்த படக்குழு…. வெளியான புகைப்படங்கள்….!!

திரையுலகை பொருத்தவரை ஒரு படம் வெற்றி பெற்றால் அதனை பட குழுவினர் பார்ட்டி வைத்து கொண்டாடுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் வெளியான சங்கராந்திக்கு வஸ்துனம் என்ற படத்தின் வெற்றியை பட குழுவினர் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர். சென்னையில்…

Read more

இயக்குனராக களம் இறங்கும் மணிகண்டன்…. ஹீரோ யாரு தெரியுமா….?

ஜெய் பீம் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகராக களம் இறங்கிய மணிகண்டன் அதனைத் தொடர்ந்து குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் நேற்று வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் பாராட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில் மணிகண்டன்…

Read more

விஜய் சேதுபதியின் பிறந்தநாள்…. ட்ரெயின் படக்குழு கொடுத்த பரிசு….!!

கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ட்ரெயின். விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் துவங்கியுள்ளது. ஒரு நாள் இரவு ரயிலில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுவதாக…

Read more

நடிகர் விஜய் சேதுபதியின் முக்கிய கோரிக்கை நிறைவேறுமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் இதுதான்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் நல்லகண்ணு வை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, தீபாவளி பண்டிகையின் போது போனஸ், காலில் செருப்பு…

Read more

அடடே சூப்பர்… பிக்பாஸ் 8 சீசனை தொகுத்து வழங்கப் போவது இவர்தானா?… அப்போ வேற லெவலில் இருக்க போகுது…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது ஏழு சீசன்களை கடந்துள்ள நிலையில் விரைவில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை தொகுத்து வழங்கப்…

Read more

புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அந்த பிரபல நடிகை…? வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பாண்டிராஜ், விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் முதல் படமாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நினையில் விஜய்…

Read more

நடிகைகளோடு நெருக்கம்….. விஜய் சேதுபதியின் வீக்னஸ் இதுதான்…. உண்மையை போட்டுடைத்த பிரபலம்…!!

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலமாகவும் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. அதன் பிறகு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு வெற்றியை தேடி தந்தது. வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.…

Read more

என்னை அப்பாவா நினைச்ச பொண்ணு கூட எப்படி அது வரும்…. மனம் திருந்து பேசிய விஜய் சேதுபதி….!!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் மகாராஜா என்ற படம் உருவாகி ரிலீஸ் க்கு தயாராக இருக்கிறது. இதனுடைய ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் மகாராஜா படத்திற்கான…

Read more

இந்த கேள்வியே ரொம்ப தப்பா இருக்கே…. செய்தியாளர்களுக்கு காரசாரமாக பதிலளித்த விஜய் சேதுபதி…!!

பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் திறமையுள்ளவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில்  மேரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில்,…

Read more

விருப்பமில்லை….. சில வருடங்களுக்கு அப்படி நடிக்க மாட்டேன்…. விஜய் சேதுபதி திடீர் முடிவு..!!

நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரம் கூறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வில்லனாக நடிக்க நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. வில்லனாக நடிப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. இதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. ஹீரோவின் இமேஜை குறைக்காமல் நடிக்கச்…

Read more

#கடைசிவிவசாயி படக்குழுவினர் உட்பட தேசிய விருது வாங்கிய அனைவருக்கும் பாராட்டுகள்! – முதல்வர் மு.க ஸ்டாலின்..!!

கடைசிவிவசாயி படக்குழுவினர் உட்பட தேசிய விருது வாங்கிய நட்சத்திரங்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸில் (ட்விட்டர்) பதிவிட்டுள்ளதாவது, 69வது தேசிய திரைப்பட விருதுகள்-இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் #கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்!…

Read more

தக்காளியை இலவசமாக…. அள்ளிக்கொடுத்த விஜய் சேதுபதி ரசிகர்கள்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தமிழகம் முழுவதும் தக்காளி விலை ஆனது நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தற்போது ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரிய உணவகங்களில் கூட தக்காளி பயன்படுத்த உரிமையாளர்கள் யோசித்து வரும் நிலையில் சாமானிய…

Read more

மலேசியாவில் சிக்கி தவித்த ரசிகை…. உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் அண்மையில் படப்பிடிப்பிற்காக மலேசியா சென்று இருந்தபோது தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுடன் நேரம் செலவிட்டு செல்பி எடுத்துக்கொண்டாராம். இந்நிலையில் விஜய் சேதுபதியை சந்திக்க…

Read more

விஜய் சேதுபதி படத்திற்கு வந்த சிக்கல்…. செய்வதறியாது திணறும் படக்குழுவினர்….!!!!

கடந்த 2018-ல் டைரக்டர் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகிய படம் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்”. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து தற்போது ஆறுமுக குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து…

Read more

“நடிகர் ஷாருக்கானுக்கு விஜய் சேதுபதி எப்படி வில்லனானார் தெரியுமா”…? இதோ நீங்களே பாருங்க…!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி எப்படி கமிட்டானார் என்பது…

Read more

“அவர பாத்தாலே கூச்சமா இருக்கு”… நான் பெண்ணாக பிறந்திருந்தால் வெற்றிமாறனை உஷார் பண்ணியிருப்பேன்… விஜய் சேதுபதி ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விடுதலை படத்தில் சூரி…

Read more

க்யூட்டாக பேசிய குழந்தை…. வியப்புடன் ரசித்த விஜய் சேதுபதி…. வெளியான வீடியோ…. ட்ரெண்டிங்….!!!!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜய் சேதுபதி. இவர் அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை…

Read more

மீண்டும் இணையப்போகும் தளபதி- விஜய் சேதுபதி?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்…..!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் “லியோ” படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ்…

Read more

கைதிகளுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அளித்த சூப்பர் பரிசு…. ரசிகர்கள் நெகிழ்ச்சி….!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள “மெரி கிறிஸ்துமஸ்” படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் பல்வேறு…

Read more

நாசுக்காக தூண்டில் போட்ட நயன்தாரா.. இயக்குனருக்கு அல்வா கொடுத்த விஜய் சேதுபதி..!!!

விஜய் சேதுபதி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படு பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெப் சீரிஸ் பல சர்ச்சைகளை சந்தித்து இருந்தாலும் இவருக்கு பாலிவுட்டில் மவுசு ஏறிக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் சுந்தர்.சி இயக்க…

Read more

டயட்டா!… அதெல்லாம் நமக்கு செட் ஆகாது…. ஓபனாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் விஜய் சேதுபதி. மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் பார்ஸி வெப் தொடர்காக நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் டயட் பற்றி தன் கருத்துக்களை சுவாரசியமாக பகிர்ந்திருக்கிறார். அதாவது “சாப்பாட்டில் டயட்…

Read more

டயட்டா! அதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை…. நடிகர் விஜய் சேதுபதி கருத்துக்கு குவியும் ஆதரவு…!!

நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பார்ஸி என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இது விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் இந்த சீரிஸின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது சாப்பாட்டில் டயட் இருப்பதில் எனக்கு நம்பிக்கை…

Read more

இது என்னப்பா புது ட்விஸ்ட்…. லவ் டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதனை இயக்கும் விக்னேஷ் சிவன்?… வெளியான புதிய அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.…

Read more

அரண்மனை 4 படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

இயக்குனர் சுந்தர்.சி காபி வித் காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை 4 பாகத்தை இயக்க உள்ளார். இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என கூறப்பட்டது. ஆனால் இன்னும்…

Read more

அஜித் போனா என்ன! நான் இருக்கேன் விக்னேஷ் சிவனுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர்!

அஜித்தின் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதன் விளைவாக திரையுலகை சார்ந்தவர்களும் விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமானவர்களும் அஜத்தின் பெரிய வாய்ப்பு போய் விட்டது என்று கவலை கொள்ள வேண்டாம் என்றும் அதனை விட பெரிய வாய்ப்பு கிடைக்கும் என கூறி…

Read more

அரண்மனை-4 படத்தில் இருந்து விலகிய நடிகர் விஜய் சேதுபதி…. வெளியான காரணம்….!!!!!

சுந்தர்.சி இயக்கத்தில் ஹிட்டான திரைப்படம் அரண்மனை. இதன் அடுத்தடுத்த பாகங்கள் சுமாரான வரவேற்ப்பை பெற்றது. ஹாரர் திரைப்படங்களுக்கென ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில், அவர்களுக்காக சுந்தர்.சி தொடர்ந்து அரண்மனை அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வருகிறார். இப்போது அரண்மனை-4 படத்தை சுந்தர்.சி எடுத்து…

Read more

அடேங்கப்பா!… நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இப்போது இவர் தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார். ஷாருக்கான்- அட்லீ கூட்டணியில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் அவர் வில்லனாக இப்போது நடித்து வருகிறார். தமிழ்…

Read more

“விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு”… உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு..!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் மீது சென்ற 2021 ஆம் ஆண்டு மகா காந்தி என்பவர் தன்னை பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தாக்கியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.…

Read more

நடிகர் விஜய் சேதுபதிக்கு…. சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு…. நடந்தது என்ன?…..!!!!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கிக் கொண்டதாக பேசப்படும் விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாக சக பயணி மகா காந்தியும், அவர் தான் என்னை…

Read more

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய படத்தின் புதிய அப்டேட்…. விரைவில் ரிலீஸ்…!!

வெற்றிமாறன்- விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ளது “விடுதலைப் படம்”. இப்படம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி  உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வந்த நிலையில், தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்…

Read more

இந்த மனசு-ku தான் மக்கள் செல்வன்-nu சொல்றாங்க…. சின்னத்திரையில் களமிறங்கிய விஜய் சேதுபதி…. குஷியில் பேன்ஸ்….!!!!

பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இப்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதி…

Read more

நடிகர் விஜய் சேதுபதியின் முதல் “வெப் சீரிஸ்”…. ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

இயக்குனர் அட்லி இயக்கும் பாலிவுட் படமான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் பார்ஸி என்னும் முதல் வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். வருகிற பிப்ரவரி…

Read more

Other Story