தளபதி போன் நம்பரை த்ரிஷா எப்படி Save பண்ணி வைச்சிருக்காரு தெரியுமா?…. அவரே கூறிய சீக்ரெட்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இன்றும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. குறிப்பாக நடிகர் விஜயுடன் இவருடைய ஜோடி அடித்துக் கொள்ளவே முடியாது. சமீப காலமாகவே விஜய் மற்றும் திரிஷா பற்றிய சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.…
Read more