மெகா அறிவிப்பு..! தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு… ஏப்ரல்-7 முதல் விண்ணப்பிக்கலாம்..!!
தமிழ்நாடு காவல்துறையில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது . காவல் சார்பு ஆய்வாளர்( தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1299 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம்…
Read more