குமரியில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவின் இ-டெண்டர் அறிவிப்பு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் முதன் முறையாக, கன்னியாகுமரியில் இந்திய விண்வெளி துறையின் சார்பாக விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவானது அமைய இருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உந்தும வளாகத்தின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு குழுவின் சார்பாக 39.16 கோடிரூபாய் மதிப்பில் E-டெண்டர்…
Read more