இந்தியாவில் புதிய போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்… கடுமையான நடவடிக்கைகள்… என்னன்னு தெரியுமா?…!!
மோசமான முறையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுவதை கட்டுப்படுத்த, இந்திய அரசு மார்ச் 1 முதல் புதிய மற்றும் கடுமையான அபராதங்களை அமல்படுத்தியுள்ளது. இப்போது, விதிகளை மீறுபவர்கள் மிகப்பெரிய அபராதத் தொகையுடன் சிறைத் தண்டனை அல்லது சமூகப்பணியையும் எதிர்நோக்க…
Read more