வித்தியாச கட்டணம்: விரைவில் பணம் திரும்ப வழங்கப்படும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தின் பிறப்பகுதியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் சென்று வந்த நிலையில் சமீபத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மற்ற பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு விரைவு…
Read more