மசூதியில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா… நெஞ்சை நெகிழ வைக்கும் 44 வருட பாரம்பரியம்….!!!
மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள கோத்கிண்டி கிராமத்தில் இஸ்லாமியர்கள் இந்துக்களுடன் இணைந்தது மசூதிக்குள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி மகிழ்கின்றனர். இது 1980ஆம் ஆண்டில் இருந்து “நியூ கணேஷ் மண்டல் குழு” சார்பில் கடந்த 44 ஆண்டுகளாக மசூதிக்குள் விநாயகர் சிலையை…
Read more