“பரிதாப நிலையில் வினோத் காம்ப்ளி”… பார்த்ததும் கலங்கிய கவாஸ்கர்… இனி மாதம் ரூ.30,000 கொடுத்து உதவுவதாக அறிவிப்பு…!!!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தார். சமீபத்தில் மும்பையின் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், நிதி நெருக்கடியில் சிக்கிய நிலையில் இருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.…
Read more