“24 கிராமம்”… இரு குழுக்களாகப் பிரிந்து தடியால் அடித்துக் கொள்ளும் வினோத திருவிழா… 70 பேர் படுகாயம்… ஏன் தெரியுமா..?

கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையில் தேவர காட்டு மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மல்லேஸ்வர சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி திருநாளில் மல்லேஸ்வர சாமி உற்சவ விழா மற்றும் தடியடி விழா போன்றவைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிலும்…

Read more

Other Story