நேர்காணலில் கலாய்த்து தள்ளிய கவுதம் கம்பீர்… விழுந்து விழுந்து சிரித்த விராட்கோலி… பிசிசிஐ பகிர்ந்த வீடியோ…!!
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி எதிரணி வீரர்களுடன் போட்டியிடு, ஆக்ரோஷமாக நடந்து கொள்வது அவருடைய சிறந்ததை வெளிக்கொண்டு வருவதாக ஒரு முறை கூறியிருந்தார். அதேபோன்ற அணுகுமுறை கொண்டவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர். கோலியை போல இவரும்…
Read more