இனி மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்…? தமிழக அரசு அசத்தல் முடிவு…!!
தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த பணம் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற…
Read more