லாரி மோதியதில் 2 இளைஞர்கள் பலி…. விபத்தை வேடிக்கை பார்த்தவர்களுக்கு நேர்ந்த கொடூரம்…. 15 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
விருத்தாச்சலம் அருகே பரவலூர் – கோமங்கலம் இடையை பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்ற நிலையில் லாரி மோதியதில் பைக் விபத்துக்குள்ளாகி இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்து வேடிக்கை பார்ப்பதற்காக கூட்டம் குவிந்துள்ளது. அப்போது…
Read more