3 குழந்தைகளை விற்ற தந்தை…. குடும்ப சூழ்நிலை காரணமாக 6வது குழந்தையையும் விற்க முயன்ற கொடூரம் …!!!

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே, திம்பதியான் வளவு பகுதியைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி சேட்டு (25), தனது வறுமை காரணமாக மூன்று குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இரண்டு குழந்தைகளை இழந்த நிலையில்,…

Read more

Other Story