விளம்பர சர்ச்சையில் அமிதாப்பச்சன்…. குழந்தைகள் நல மருத்துவர்கள் கடிதம்…..!!!!!
பாலிவுட் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இவர் அண்மையில் ஒரு தனியார் பிஸ்கட்டின் விளம்பரப்படத்தில் நடித்திருந்தார். இவ்விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட வசனத்தில் ஆரோக்கியமற்ற இந்தியா எனும் வார்த்தையை பயன்படுத்தி இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து டெல்லியிலுள்ள சுதந்திர மருத்துவர்கள், குழந்தைகள் மருத்துவர்கள்…
Read more