ரூ.2,000 உதவித்தொகை பெற உடனே இந்த வேலையை முடிங்க…. விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!
இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை மூன்று கவலைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…
Read more