விஷச்சாராய மரணங்கள்… ரூ.10,00,000 கொடுத்தது தீய முன்னுதாரணம்… சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிருப்தி…!!!
மதுரை மாவட்டத்தில் பென்னி குவிக்கின் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்று நிகழ்வுகள் என்னும் தலைப்பில் நீரதிகாரம் என்ற புத்தகம் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது,…
Read more