“நீங்க கிரிக்கெட்டை விட பெரிய ஆள் கிடையாது”.. சர்க்கஸ் மாதிரி இருக்கு… ஜெயிக்கிறதுக்காக விளையாடலயா..? தோனியை கடுமையாக சாடிய நடிகர் விஷ்ணு விஷால்..!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி முதல் முறையாக 103 ரன்கள் எடுத்தது. 18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி மிக குறைந்த ரன்கள் எடுத்த நிலையில் தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்துள்ளது.…
Read more