ஆமா இவரு பெரிய ஜமீன் பரம்பரை…. கார்ல இருந்துட்டே தான் உதவி செய்வார்…. பிரபல யூடியூபர் இர்பானை திட்டி தீர்த்த வி.ஜே பார்வதி…!!
பிரபல யூடியூபர் இர்பான் என்றாலே சர்ச்சை என்று ஆகிவிட்டது. உணவுகளை ரிவ்யூ செய்யும் இவர் தற்போது பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரையும் தேடி பேட்டி எடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இவர் ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவுகிறேன் என்று கூறி, அவர்களுக்கு உடைகள்…
Read more