SBI பயனர்களுக்கு வீட்டுக்கடன் தள்ளுபடி…. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி….!!!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கிவரும் நிலையில் தற்போது வங்கி வீட்டுக் கடன்கள் மீதான தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி விழாக்கால தள்ளுபடி என்று குறிப்பிட்டு வீட்டுக் கலன்கள் மீதான வட்டியில் 0.65 சதவீதம்…
Read more