குட் நியூஸ்..! புறம்போக்கு நிலத்தில் 10 வருடங்களுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!
தமிழக சட்டசபையில் மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் அதனை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலத்தில்…
Read more