“இந்தியாவில் வீட்டு வாடகை அதிரடி உயர்வு”…. கடும் அவதியில் குடியிருப்போர்…!!!
இந்தியாவில் உள்ள சில முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது சொத்து ஆலோசனை நிறுவனமான அனரார்க் ப்ராப்பர்ட்டி ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின் படி 2023-ம் ஆண்டில் மட்டும் வீட்டு வாடகை 23 சதவீதம் வரை…
Read more