“ஏடிஎம் சென்றதும் பயந்துட்டேன்”… நான் ஒரு நாள் கூட இவ்வளவு பணத்தை பார்த்ததில்லை… ஐபிஎல் என் வாழ்க்கையை மாத்திட்டு… மேக்ஸ்வெல் உருக்கம்..!!
IPL 2025 சீசன் சில மணி நேரங்களில் தொடங்க இருக்கிறது. இதுவரை நடந்த IPL சீசன்கள் பல வீரர்களின் வாழ்க்கையை ஒரே நாளில் மாற்றியுள்ளன. அந்த வரலாற்றில் இடம் பெற்றவர்களில் ஒருவர் தான் ஆஸ்திரேலியாவின் ஆபத்தான ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். இவரை…
Read more