“அமிர்தசரஸில் இந்து கோவில் மீது தாக்குதல்”… பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கண்ட்வாலா பகுதியில் அமைந்துள்ள தாக்குர்த்வாரா கோவிலின் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 12:35 மணியளவில் நடந்துள்ளது. அப்போது பைக்கில் வந்த…
Read more