தர்மபுரி பட்டாசு விபத்து…. தலா ₹4 லட்சம் நிதியுதவி…. முதலமைச்சர் அறிவிப்பு…!!!
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் திருமலர்(38), செண்பகம்(35), திருமஞ்சு(33) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து முதலமைச்சர் கூறியதாவது, இந்த சம்பவத்தை…
Read more