ரூ.50 கோடிப்பு..! ஆமாப்பு.. ஆனா எல்லாம் டூப்பு… “உள்ளூரில் விலை போகாத நாய்க்கு வெளிநாட்டு வேடம்”… ED ரெய்டில் அம்பலமான உண்மை..!!
பெங்களூருவைச் சேர்ந்த சதீஷ் என்பவர், வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் அரிய நாய் இனங்களை வாங்கியதாக கூறி வந்தார். சமீபத்தில் கூட 50 கோடிக்கு ஒரு வெளிநாட்டு வகை நாயை வாங்கியதாகவும் திரையுலக பிரபலங்களை விட தான்தான் அதிகமாக சம்பாதிப்பதாகவும் கூறினார். இவர்…
Read more