“இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது”…. வெளியுறவு துறை மந்திரி பேச்சு…!!!!!
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் சைப்ரஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது. …
Read more