மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் திடீர் வெள்ளம்…. பக்தர்கள் தவிப்பு….!!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ராக்காச்சி என்று அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால், அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஆற்றில் குளித்தனர். இந்நிலையில் திடீரென பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.…
Read more