பள்ளி செல்லும் குழந்தைகளை கட்டாயம் கவனிங்க… காட்பாடி டி.எஸ்.பி பெற்றோர்களுக்கு அட்வைஸ்..!!
வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி காவல்துறையினர் செங்குட்டை பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு போதைப் பொருள் குற்றத்தை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். இதில் டி.எஸ்.பி பழனி தலைமை வகித்தார். ஆய்வாளர் ஆனந்த் மற்றும் துணை ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் பங்கு வகித்தனர்.…
Read more