“ஐபிஎல் போட்டியில் கெத்து காட்டிய 14 வயது வீரர்”… முதல் பந்தே சிக்சர் தான்… ரசிகர்களின் மனதை வென்ற வைபவ்சூரியன்ஷி… ராகுலின் ரியாக்சன் தான் ஹைலைட்…!!!
ஐபிஎல் 2025 சீசனில் ரசிகர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம், 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் தான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய இளம் வீரர், மிகுந்த தைரியத்துடன் விளையாடினார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு…
Read more