“வெறும் 14 வயது தான்”… 8-ம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு இவ்வளவு திறமையா..? வைபவ் சூரியவன்ஷியால் வியந்து போன சுந்தர் பிச்சை…!!!
இந்தியப் பிரீமியர் லீக் (IPL) போட்டியின் வரலாற்றில் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு புது அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக டெப்யூ செய்த 14 வயதும் 23 நாட்களும் உடைய வைபவ் சூரியவன்ஷி, IPL வரலாற்றில் எப்போதும் ஆடிய…
Read more