“கமல் கார் கொடுக்கவில்லை”…. தவறான செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷர்மிளாவின் அப்பா…..!!!!
கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா சென்ற சில மாதங்களாகவே இணையத்தில் பாப்புலரான நபராக உள்ளார். அவரை சந்திக்க பல்வேறு பிரபலங்களும் சென்று வந்தனர். திமுக எம்பி கனிமொழி ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்தது குறித்து பஸ் ஓனர் உடன் ஏற்பட்ட பிரச்சனை…
Read more