BREAKING: 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு – மேயர் பிரியா குட் நியூஸ்…!!

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா.  இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

Read more

Other Story