“பாட்டியை கடித்துக் கொன்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்”… மாநகராட்சி எடுத்த அதிரடி ஆக்சன்... பேரன் விடுத்த முக்கிய கோரிக்கை…!!!
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டி தனது சொந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டியான மோகினி த்ரிவேதி தனது குடும்பத்துடன் வசித்து…
Read more