“நான் உயிரோடு இருப்பதற்கு இதுதான் காரணம்”… நிச்சயம் அந்த நாள் வரும்… ஷேக் ஹசீனா ஆதங்கம்…!!!
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா, “அல்லாஹ் என்னை உயிருடன் வைத்திருப்பதற்கே ஒரு காரணம் உள்ளது. நிச்சயமாக அந்த நாள் வரும்; அவாமி லீக் உறுப்பினர்களை குறிவைத்தவர்களுக்கு நீதி கிடைக்கும்” என உணர்ச்சி மிக்க உறுதியுடன் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் தங்கியுள்ள…
Read more