திடீர் மரணம்…. முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…. பெரும் சோகம்….!!!!
திமுக சமூக வலைத்தள செயற்பாட்டாளரும் பிரபல புகைப்பட கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் சிக்கி காலமானார். இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தள செயல்…
Read more