அடேங்கப்பா..! ஸ்டீவ் ஸ்மித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!
சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியல் நேற்று இந்தியா vs ஆஸ்திரேலியா மோதிக்கொண்ட அரையிறுதியில் ஆஸ்திரேலியா படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்வியுடன், போட்டியில் ஆஸ்திரேலியாவின் பயணம் முடிவுக்கு வந்தது. போட்டிக்குப் பிறகு, அணியின் தற்காலிக கேப்டனும் முன்னணி பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து…
Read more