தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்… வட்டாட்சியருக்கு பதவி உயர்வா…? கலெக்டர் விளக்கம்..!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பலர் போராடினர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்…
Read more