“இத்தனை மனித உயிர்களை பலி கொடுத்த பின்பும் பாகிஸ்தானுடன் விளையாடனுமா”…? BCCI-க்கு முன்னாள் வீரர் கோரிக்கை..!!

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குப் பிறகு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்புகளை முற்றிலும் துண்டிக்க வேண்டும் என…

Read more

Other Story