தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருக்கோவில்… இனி இங்கு செல்போன் பயன்படுத்தக் கூடாது… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலும் ஒன்று. இந்த கோவில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள நிலையில் தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்து…
Read more